Loading...

தமிழ்
மருத்துவம் மற்றும் சிகிச்சை

மூன்று தலைமுறையாக பரம்பரை வைத்தியம் பார்த்து வருகிறோம். அவை சித்த ,வர்மம் ,இயற்கை மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் பல நோய்களுக்கு சிறந்த மருந்துகள் செய்து கொடுத்ததும், சிகிச்சைகள் அளித்தும் வருகிறோம் ,

இந்த அறக்கட்டளையின் மூலம் இயலாத முதியவர்கள் மற்றும் மருந்துகள் வாங்க கூட பண வசதி இல்லாத நோயாளிக்கு மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகிறது .

குணப்படுத்த முடியாத எண்ணற்ற நோய்களுக்கு சித்தர்களுடைய நூற்குறிப்பு மற்றும் என்னுடைய முன்னோர்களின் குறிப்பு மூலம் ஆராய்ந்து மருந்துகள் செய்து தருகிறோம்,

about-us
about-us
about-us