Loading...

English
பக்திசாரமான வேலைகள்

பராமரிப்பு அற்ற இந்து கோவில்களை இந்த அறக்கட்டளையின் மூலம் எடுத்து அதற்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் தினந்தோறும் வழிபட வழிவகை செய்துகொடுக்கிறோம் , பொத்தரை ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் , ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் ,

பழையகோவில் புதுப்பிக்க மற்றும் கட்டிய கோவில் பாதியில் தடைபட்டு இருந்த கோவிலுக்கு அதை அறக்கட்டளையின் மூலம் எடுத்து பல கோவில்களை சரிசெய்து கொடுத்துள்ளோம்,

  • ஸ்ரீ காளியம்மன் கோவி்ளுக்கு இரும்பு கம்பிகள், எடுத்து கொடுத்துள்ளோம் , பச்சைமலை.
  • அத்திமுர் ஸ்ரீ காளியம்மன் கோவிலுக்கு கோபுரத்தின் மேல் உள்ள கலசம் , சூலாயுதம்
  • அத்திமுர் கங்கையம்மன் கோவிலுக்கு கலசம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற உதவி செய்து கொடுத்துள்ளோம் ,
  • பொத்தரை ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்திற்கு சூலாயுதத்தம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற உதவி செய்து கொடுத்துள்ளோம் ,இது போல பல கோவிலுக்கு இந்த அறக்கட்டளை உதவி புரிந்துள்ளது.

about-us
about-us
about-us
about-us