இந்த அறக்கட்டளையின் மூலம் பசுமாடுகள் பராமரிக்கப்படுகிறது, இக்கோசாலையில் உள்ள மாடுகளை 2 நபர்கள் பராமரிக்கிறார்கள். கோசாலையில் 5 பசுக்கள் பராமரிக்கப்படுகிறது.