நான்கு வருடமாக ஒவ்வொரு மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயத்தில் குறைந்தது 200 முதல் 500 மலைவாழ் மக்களுக்கு அன்னதானம் இந்த அறக்கட்டளையின் மூலம் வழங்கப்படுகிறது.
மேலும் வருடத்தில் வரக்கூடிய முக்கியமான நாட்கள் சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீபம், சிவராத்திரி, திருவண்ணாமலை கிரிவல பாதையில் குபேர லிங்கத்திடம் சுமார் 10000 முதல் 20000 பக்கதர்கள் மற்றும் சந்நியாசி , சாதுக்கள் ,ஆகியோர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு இந்த அறக்கட்டளையின் மூலம் வழங்கப்படுகிறது.